Online News Portal on Agriculture

பனை சாகுபடிக்கு ரூபாய் 2 கோடி…

0 148

 

பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காக வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பை செயல்பாட்டுக்கு கொண்டுவர தற்போது 2.02 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு.

நீலகிரி தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 12 லட்சம் பனை விதைகளும், 7,500 பனங்கன்றுகளும் நடவு செய்யப்பட உள்ளன. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தோட்டக்கலைத்துறையின் https://tnhorticulture.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.