இயற்கை வேளாண்மை செய்யும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் கிடைக்க வழிவகை…
தஞ்சாவூர் மாவட்டத்தில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் உத்திரவாத சான்றளிப்பு திட்டத்தின் கீழ் (PKVY) 20 குழுக்களாக 463 விவசாயிகள் பதிவு செய்து கடந்த ஓர் ஆண்டாக உயிர்ம வேளாண்மையில் பயிர் சாகுபடி செய்து வருகின்றார்கள்.அவர்கள் பயன்பெறும்…