ஜி-20 மாநாட்டில் இந்திய பாரம்பரிய உணவு…
ஜி- 20 தலைவர்களின் துணைவியர்கள், உலகவங்கி, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் கலந்துகொண்ட சிறப்பு ஏற்பாட்டு கூட்டம் புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் அறிவியல் வளாகத்தில் சனிக்கிழமை (09-09-2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சிறப்பு…