Browsing Category
விவசாயம்
சோழ தேசத்தில் விதை திருவிழா
தர்ம இயக்கம் சார்பாக அக்னி அறக்கட்டளை, கிரியா அறக்கட்டளை
பசுமை சிகரம் அறக்கட்டளை
பருவமழை பொய்த்தால் குறுகிய கால பயிர்கள்… டெல்டா விவசாயிகளுக்கு அறிவுரை…
வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில், டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி தொடர்பான ஆலோசனைக்கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சம்பா சாகுபடி தொடர்பான பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு, விவசாயிகளுக்கு…
விதை கடினப்படுத்தும் தொழில்நுட்பம்
"விதையை கடினப்படுத்தும் தொழில்நுட்பம்" பற்றி பேசிய தெற்கு வட்டார வேளாண் உதவி இயக்குநர் நாகபசுபதி "மானாவாரி சாகுபடியில் பெரும்பாலும் சிறுதானியங்கள், பயிர் வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பயிர்களில் நல்ல மகசூல்…
நெல்லுக்கு மாற்று சோயா?
டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவத்தில் நெல் பயிருக்கு மாற்றாக சோயா பீன்ஸ் சாகுபடியை ஊக்குவிக்க வேளாண்துறை திட்டமிட்டுள்ளது. நீர் பற்றாக்குறையால் டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவ நெல் சாகுபடியை துவங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே,…
உலக தென்னை தினம்
உலக தென்னை தினத்தை முன்னிட்டு ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுரேஷ் மற்றும் பேராசிரியர்கள் வெளியிட்ட அறிக்கையில், "இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவை தலைமையிடமாக கொண்டு, 1969-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஆசிய- பசிபிக் தென்னை…
அய்யம்பாளையம் நெட்டைரக தென்னை… புவிசார் குறியீடு கிடைக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
கொடைக்கானல் கீழ் மலையடிவாரப் பகுதியில் அய்யம்பாளையம் உள்ளது. இதன் அருகிலுள்ள கிராமங்களான ஆத்தூர், சித்தையன்கோட்டை, பட்டிவீரன்பட்டி, கோம்பை, கன்னிவாடி, தர்மத்துப்பட்டி மற்றும் கெங்குவார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் நாட்டுரக…
கரும்புகளை காட்டு பன்றிகளிடமிருந்து பாதுகாக்க புது வழி
உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி, கரும்பாக்கம், பினாயூர், அரும்பலியூர் உள்ளிட்ட கிராமங்களில் கரும்பு சாகுபடி பிரதான விவசாயமாக உள்ளது. இப்பகுதிகளில், கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடவு செய்த கரும்பு பயிர்கள் தற்போது பாதி வளர்ச்சி…
உளுந்தை நேரடி கொள்முதல் செய்யுமா அரசு? எதிர்பார்ப்பில் விவசாயிகள்!
உடுமலை அமராவதி அணை பாசனம் மூலமாக, திருப்பூர், கரூர் மாவட்டத்துக்குட்பட்ட, 55,000 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில், உடுமலை, மடத்துக்குளம் பகுதியிலுள்ள ராமகுளம், கல்லாபுரம், கொமரலிங்கம், சர்க்கார்கன்ணாடிபுத்தூர், சோழமாதேவி,…
உளுந்து : பூச்சி நோய் மேலாண்மை
பயிரின் வளர்ச்சி பருவத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள், பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் காய்த்துளைப்பான்களும் அதிக அளவு காணப்படும். வயலில் பூச்சி மருந்து பயன்படுத்துவதற்கு முன்பு, பூச்சித் தாக்குதல் பொருளாதார சேத நிலைக்குக்…
நன்னாரி சாகுபடி
கரிசல் மண்ணைத் தவிர மற்ற அனைத்து வகை மண்ணிலும் சாகுபடி செய்யலாம். இது கொடி வகை பயிர். நிலத்தை நன்றாக உழவு செய்து 2 அடி அகல பாத்திகளை நீளமாக அமைத்துக்கொள்ள வேண்டும். இடவசதிக்கு ஏற்ப நீளத்தை முடிவு செய்துகொள்ளலாம். ஒரு…