நீர் ஆதார வளப் பெருக்கம்- விவசாய மேம்பாட்டு கொள்கை வரைவு பிரதிநிதிகள் மாநாடு.*
தேதி:14.12.24
10 AM- 05 PM.
இடம்: அரிஹந்த் ஹால், ஹோட்டல் அசோகா, எழும்பூர், சென்னை -8.
அன்பான நண்பர்களே,
விவசாயிகள், நீராதார வள மேம்பாட்டு தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் சமூகத் தலைவர்களை உள்ளடக்கிய இயக்கத்தை மேம்படுத்தி,உணவுப் பாதுகாப்பு, நீர்வளம், விவசாயிகள் நலன் மற்றும் நல்ல நிர்வாகம் சார்ந்து திட்டமிடும்
மாநாட்டிற்கு தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
*நமது இலக்கு:
1) குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) மதிப்பிடுவதில் பொதுமக்களின் பங்களிப்பைப் பெறுவதற்கும், கொள்கை வரைவிலும்,MSP அளவீட்டு உத்திகள் வகுப்பிலும், அதன் செயல்பாட்டிலும்,வெளிப்படைத் தன்மையை வலியுறுத்தவும் CACP க்கு இணையாக ஒரு கொள்கை முன்மொழிவை மதிப்பீடு செய்து வரைவதற்கான தேசிய அளவிலான மக்கள் ஆணையத்தை உருவாக்குவது.
2)குறைந்தபட்ச ஆதாய விலை நிர்ணயித்து அந்தவிலைக்கு குறைவில்லாத சந்தை பொருளாதாரத்தை நிலை நிறுத்துவது.
3) தமிழகத்தில்
உள்ள 47 ஆற்றுப்
படுகைகளை “ஈர்ப்பு விசைப் பாதை மூலம்” ஒருங்கிணைப்பது, தற்போதுள்ள நீர்நிலைகளைப்புனரமைத்து, 200 புதிய நீர்நிலைகளை 200
டி எம் சி கூடுதல்கொள்
அளவிற்கு வடிவமைக்கும் ஒரு பெருந் திட்டத்தை இந்த நிதியாண்டில் பிரத்தியேக திட்டமாக செயல்படுத்தி. வெள்ளம் மற்றும் வறட்சி சார்ந்த பேரிடர் களில் இருந்து நமது மண்ணையும் மக்களையும் பாதுகாப்பதற்கு தமிழக அரசை கோருவது.
4) குறுவடிநில நீர் மேலாண்மை சார்ந்து சுயச்சார்பு விவசாயத்தில் வெற்றி கண்டு நிலைத்து நிற்கும் சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளம் கிராம மாதிரி திட்டங்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதுடன், அத்தகைய மாதிரித் திட்டங்களை பிற வடிநிலபப் பகுதிகளில் விரிவாக்கம் செய்வது.
5) பொது நலன் கருதி, கொள்கைப் பிரச்சினைகளில் பரிந்துரை நிலையைக் கோரும் மாநில அளவிலும் தேசிய அளவிலும் “சிவில் சமூக அமைப்பு(CIVIL SOCIETY ORGANISATION)” ஒன்றை அறிவித்தல், ஊக்குவித்தல் மற்றும் வளர்ப்பது.
கருத்து வளக் குழு:
தலைவர்
திரு.வி எம் சிங்.
ஒருங்கிணைப்பாளர், வழக்கறிஞர் த.குருசாமி,
உறுப்பினர்கள்:
டாக்டர் ராஜேந்திர சிங், வாட்டர்மேன்,
திரு. பிவி ராஜகோபால், சமூக சேவை தலைவர்
திரு.நாகூர் அலி ஜின்னா, நபார்டு, சிஜிஎம் (ஓய்வு)*
பேராசிரியர்.நடராஜன்* மக்கள் பங்கேற்பு உள்ளாட்சி நிர்வாக திறனாய்வாளர்,
திரு.ஞான சூரிய பகவான், நீர்,நிலம்,வேளாண்மை சார் ஆய்வாளர்,
Dr.இளங்கோவன், கூடுதல் வேளாண் இயக்குநர் (ஓய்வு),
திரு.தயானந்தன், நீர் மேலாண்மை நுட்பவியலாளர்..
Er வேலுச்சாமி
நீரியல் நிபுணர்.
முனைவர்.பன்னீர்ச்செல்வம் ,
வனம்,மண்வள ஆதார ஆய்வாளர்
டாக்டர் நிம்மு வசந்த் , சமூக செயற்பாட்டாளர்.
முனைவர்.மாரியப்பன், (ஈர நிலபாதுகாப்பு செயல்நுணுக்
கவியல்)
திரு. ரஹீம் S A
சமூக வள மேம்பாட்டு பயிற்றுநர்
(ESCON,திருப்பதி)
*
சிறப்பு அழைப்பாளர்கள்:*
திரு.செந்தூர் பாரி,* தலைவர் ExNora.
வேளாண் தலைவர்கள் *திரு.செ.நல்லசாமி ,
திரு.P R பாண்டியன்,
திரு.அய்யாக்கண்ணு,
திரு.ஈசன் முருகசாமி
*வழக்கறிஞர் திரு.மாரியப்பன்,மதுரை
*
வழக்கறிஞர் திரு.செல்லமுத்து, சென்னை
வழக்கறிஞர் திரு.சிவஞான சம்மந்தன்
,சென்னை.
திரு.ராஜு ஷெட்டி, மகாராஷ்டிரா,
திரு.சஞ்சய் நாத் சிங் (டெல்லி),
திரு.சங்கரநாராயண ரெட்டி,
(கர்நாடகா),
**
திரு.யாவர் மிர் (ஜே&கே),
திரு.ஜஸ்கரன் சிங் (பஞ்சாப்),
திரு.குல்தீப் பாண்டே (உபி),
திரு.கேதார் சிரோஹி (மத்திய பிரதேசம்),
அமைப்புக் குழு:
திரு.எஸ்.பி.நெடுமாறன், அம்பத்தூர்,
திரு.அன்பழகன் , நந்தன் கால்வாய்,
திரு.சந்தியாகு,
இராமநாதபுரம் பெரிய கண்மாய்.
முனைவர்.செபஸ்டியான் .கீழ் வைகைப் படுகை.
திரு.அரங்க சங்கரையா, வசிஷ்ட நதி,
திரு. அன்புகுமார் கொரட்டூர் ஏரி பாதுகாப்பு
திரு.கோபிநாத், மதுரவாயல்
மதுரை ஒருங்கினைப்
பாளர்கள்
திரு.கூடலிங்கம், நீர்நிலை திரு.அபுபக்கர்
சமூக சேவகர்
திரு. A.முருகேசன், கல்வியாளர் திரு.கோஸ்டா தேவசகாயம், கலாம்.திரு.ஜெயக்குமார்,
பேராசிரியை முனைவர்.சோபனா,*
திருமதி R.கோமளா.*
இயக்கத் தலைவர்கள்:
திரு.வலிவலம் சேரன்,
திரு.ஆறு பாதி கல்யாணம்
திரு டெல்டா சத்தியநாராயணா* மற்றும் அவர்களது குழுவினர் காவிரிப் படுகை.
திரு.ஜி.எஸ்.தனபதி,
திரு. ராஜசேகர், திரு.மணிகண்டன் மற்றும் அவர்களது குழுவினர் அக்னி ஆறு மற்றும் தெற்கு வெள்ளாறு படுகை.
திரு.இளங்கீரன் அவரது குழுவினர் வடவாறு (காவேரி பெரு வடிநிலப் பகுதி)
திரு.காஞ்சி அமுதன் மற்றும் அவரது குழுவினர்
பாலாறு ஆற்றுப் படுகை.
திரு T.ராமசாமி,
திரு.செல்வராஜ்,
திரு.குப்புசாமி அவர்களது குழுவினருடன் கொடகனாறு ஆற்றுப்படுகை.
திரு மலைச்சாமி, குண்டாற்றுப் படுகை
திரு.அன்பழகன் மற்றும் அவரது குழுவினர் செய்யாறுற்றுப் படுகையில் உள்ள நந்தன் கால்வாய் புனரமைப்பு.
ரோட்டரியன் முனைவர் அன்பழகன் மற்றும் அவரது குழுவினர் தென்ன
பெண்ணை ஆற்றுப்படுகை.
திரு.நல்லபெருமாள், திரு.மானூர் இப்ராஹிம் திரு.மைக்கேல் .
தாமிரபரணி ஆற்றுப் படுகை.
திரு.அரங்க சங்கரையா, வழக்கறிஞர் கோவிந்தன் திரு.காட்டுக்கோட்டை சரவணன்.
வசிஷ்ட நதி படுகை.
திரு.யோகநாதன் சிறுசோழன் மற்றும் அவரது குழுவினர் அய்யாறு ஆற்றுப்படுகை நீர்நிலைகள் பாதுகாப்பு சங்கம்.
திரு.சிவசண்முகம், செயலாளர், தர்மஇயக்கம், சென்னை.
வைகைப் படுகை
திரு.ஆண்டிபட்டி பாண்டி,* திரு.குணசேகரன், திரு.ஸ்வீட் நாகராஜன்,
திரு.ஓசை பெருமாள்,
திருமதி. ஓசை கஸ்தூரி,
வராக நதி திருமதி கற்பக செல்வி,
போடி திருமதி.
அன்புச்செல்வி,
*பரமக்குடி திருமதிஅன்புச் செல்வி,
ஆசிரியர்,திரு. சரவணன்*
வைகை 58 கால்வாய் அமைப்புத் தலைவர்
திரு.மணிகண்டன் மற்றும் அவரது குழுவினர்
மேல்பட்டம்பாக்கம் திரு.சேகர், திரு.பாலகிருஷ்ணன்,
கடலூர் திருமதி. ஜெயக்கொடி மற்றும் அவர்களது குழுவினர் கடிலம் ஆற்றுப் படுகை.
ஆசிரியர், திரு.தியாகராஜன் **
திரு*தங்க சண்முக* சுந்தரம் மற்றும் அவர்களது குழுவினர் மேல்-கொள்ளிடம் ஆற்றுப்படுகை.
இயற்கை விவசாய சங்கம் தலைவர் சிதம்பரம் திரு. சுரேஷ்குமார்
மற்றும் குழுவினர் கீழ் கொள்ளிடம் ஆற்றுப்படுகை.
திரு.ரகுபதி, திரு.காளிமுத்து மற்றும் அவர்களது குழுவினர்
சண்முக நதி படுகை.
உடுமலை திரு.ரவிக்குமார் மற்றும் அவரது குழுவினர் பிஏபி ஆற்றுப்படுகை.
திரு. ஏகாச்சரன் அவரது குழுவினர்
பழவேற்காடு நீர்நிலைகள்.
நிலக்கோட்டை திரு.பரமசிவம்
மற்றும் அவரது குழுவினர் சிறுமலை ஆறு மற்றும் சாத்தையாறு ஆற்றுப்படுகை.
நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.
மாநாடு ஏற்பாடு
*தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு
*தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம்.
*MSP விலை நிர்ணய விவசாய தேசிய சங்கம்.
*தமிழக சிவில் சமூக அமைப்பு(CIVIL SOCIETY ORGANISATION,TN)
தொடர்பு: த.குருசாமி 9597455991