Online News Portal on Agriculture

பெருநெல்லி : மருத்துவ குணங்கள்

0 74

நெல்லி அவ்வையார் அதியமானுக்கு கொடுத்த ஒரு அற்புத கனி. ‘வைட்டமின் சி’ இருக்குற கனி. இதில் மருத்துவ குணங்கள் எக்கச்சக்கமா இருக்கு. ஒரு கிலோ அன்னாச்சிபழம், 2 கிலோ கொய்யா பழம், 18 கிலோ திராட்சை, 52 கிலோ வாழைப்பழம், 102 கிலோ ஆப்பிள், 130 லிட்டர் பசும்பாலுக்கு நிகரான சத்து 100 கிராம் நெல்லியிலயே இருக்கு.

முக்கியமா நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். சளி பிடிக்காது. காய்ச்சல் வராது. இதய பிரச்சனை வராது. ‘கேன்சர்’ மாதிரியான நோயும் வராது. இதைத் தொடர்ந்து பயன்படுத்துனா மருத்துவமனைக்கே போக வேண்டியதில்ல.

Leave A Reply

Your email address will not be published.