கேழ்வரகு பயிரில் விளைச்சலை அதிகரிக்கும் TNAU ராகி பூஸ்டர்
ஊட்டச்சத்துக்ககள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளின் கலவை மூலம் கேழ்வரகில் மகசூலை மேம்படுத்துதல்
கேழ்வரகு ஆப்பிரிக்க கண்டத்தில் உருவானது, ஆயிரம் ஆயிரமாண்டுகளாக உகாண்டா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் பயிரிடப்பட்டு வருகின்றது. இந்தியாவில்…